visa application rejected

img

விண்டீஸ் தொடர் முகமது ஷமியின் விசா விண்ணப்பம் நிராகரிப்பு

இந்திய கிரிக்கெட் அணி மூன்று விதமான தொடரில் பங்கேற்பதற்காக மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.